மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

25

உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இடம்: மெஜஸ்டிக் சர்க்கில் இராயர்பாளையம். 
நாம் தமிழர் கட்சி