மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

12

24/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் ஜமீன்கூடலூர் ஊராட்சியில் பள்ளி மற்றும் ஏரிக்கரை மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.