மதுக்கடை மூட கோரி வட்டாசியரிடம் மனு- சங்கரன் கோவில் தொகுதி

40

நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
குருவிகுளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 21/07/2020 மனவள கலை பயிற்சி கூடம் அமைந்துள்ள இடத்தில் மதுக்கடையை திறக்க தடை விதிக்க கோரி முதற்கட்டமாக உயர்திரு திருவேங்கடம் வட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கபட்டது.

முந்தைய செய்திசிறுவர் பூங்கா தனியார் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சி- ஓசூர் தொகுதி
அடுத்த செய்திஒன்றிய,நகர கலந்தாய்வு கூட்டம் – மேட்டூர்