பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

8

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை காலை 8 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது…