புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

5

பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி இராயர்பாளையம் தலைமை அலுவலகத்தில் ஐயா. அப்துல்கலாம் நினைவை போற்றி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.