பழனி தொகுதி- கபசுரகுடிநீர் வழங்கதல்

7

நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி, பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பாக கொடைக்கானல்சாலை வரதமாநி அண்ணா நகர் பகுதியில் நமது உறவுகளால் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது