பனை விதைகள் நடும் நிகழ்வு – விருத்தாச்சலம் தொகுதி

41

விருத்தாசலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில்  பனை விதைகள் நடப்பட்டது இதில் மாவட்ட தலைவர் சி.கதிர்காமன் தலைமையில் பீட்டர்.ராஜேந்திரன்.ஜெகநாதன்.சதாம்உசேன் .மாணிக்கம் ஆகியோர் கலந்தக்கொண்டனர்.