பனை நடும் திருவிழா – தென்காசி தொகுதி

27

நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடிப்பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக
15-08-2020 சனிக்கிழமை ஒரே நாளில் 500 பனைவிதைகளை முதல்கட்டமாக நடவு செய்ய திட்டமிட்டு பின்னர் வெகு எழுச்சியுடன் குறும்பலாபேரி, மேலப்பாவூர், கீழப்பாவூர் பகுதிகளை உள்ளடக்கிய குளத்தில் 1200 விதைகள் விதைக்கப்பட்டது.