தொகுதி கலந்தாய்வு – சேலம் வடக்கு

6

உறவுகளுக்கு வணக்கம்

24/08/2020 அன்று சேலம் வடக்கு தொகுதி சார்பாக அண்ணன் பன்னீர்செல்வம்-தலைவர்
இமய ஈஸ்வரன் – தொகுதி செயலாளர்
கண்ணன் -இணைச்செயலாளர்
விக்னேஷ் -தகவல் தொழில்நுட்ப செயலாளர்
மணிகண்டன் – தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர்
வெற்றி மற்றும் அசோக் பொன்னம்மாபேட்டை பகுதி பொறுப்பாளர்கள் ஆகியோருடன் வருகின்ற 28/08/2020 அக்கா செங்கொடி நினைவைப் போற்றும் வகையில் பொன்னம்மா பேட்டையில் நிகழ்வை முன்னெடுக்கலாம் என்று கள ஆய்வு செய்யப்பட்டது.