மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பல்லடம் தீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு- ஆகஸ்ட் 14, 2020 48 பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 215ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு பல்லடம் சட்டமன்ற உட்பட்ட பாளையம் ஊராட்சி ஓம் சக்தி நகரில் நடைபெற்றது.