தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் – சேலம் வடக்கு

28

சேலம் மாநகர பொறுப்பாளர் அண்ணன் அழகாபுரம் தங்கதுரை‌ அவர்களின் தலைமையில், சேலம் மாவட்டம் வடக்குத் தொகுதி தலைவர் அண்ணன் திரு. பன்னீர்செல்வம் மற்றும் தொகுதி செயலாளர் அண்ணன் இமையஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில் நமது பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி உறவுகளும், பொது மக்களுக்கும் கலந்து கொண்டனர்

நா.ஜெயபிரகாஷ்
செய்தித் தொடர்பாளர்
சேலம் வடக்கு.
9003800450