சூற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020′ திரும்ப்பெற வலியுறுத்தி போராட்டம் – ஒட்டப்பிடாரம் தொகுதி

6

#TNRejectsEIA2020

நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய வகையில் மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப்பெறக் கோரும் இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் நாம் தமிழர் பிள்ளைகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி 9629372564