சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு & புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் – உளுந்தூர்பேட்டை தொகுதி

31

04/08/2020 அன்று காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரா
கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.