சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை எதிர்த்து போராட்டம் – ஈரோடை

5

#சுற்றுச்சூழல்தாக்கமதிப்பீட்டுவரைவைதிரும்பப்பெறு
#WithdrawEIAdraft2020
#TNRejectdraftEIA2020

WITHDRAW… EIA DRAFT 2020…

திரும்பப் பெறு…EIA DRAFT 2020…

இந்திய அரசே திரும்பப் பெறு…

சுற்றுச்சூழலை நாசமாக்கும் திட்டங்களை மக்கள் எதிர்ப்பின்றி நிறைவேற்றிக்கொள்ள கொல்லைப்புறமாக மக்களை ஏமாற்றி கொண்டு வரப்பட இருக்கிற EIA 2020 ( சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020) சட்டத்தையும்…

மக்களிடம் வாக்கை பெற்று அதிகாரத்தில் அமர்ந்த பிறகு மக்களுக்கு எதிரான சட்டங்களை மக்கள் ஆதரவின்றி நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கும் இந்திய அரசையும்…

நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது…

இந்த சட்டம் திரும்பப் பெறப்பட வில்லை எனில் தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு எதிரான மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் நாம் தமிழர் கட்சி எச்சரிக்கிறது…

#நாம்_தமிழர்_கட்சி
#ஈரோடை_மாவட்டம்