சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு -2020 திரும்பப் பெற வலியுறுத்தி இணைய வழிப் போராட்டம் – சாத்தூர்

5

நாள் : 01.08.2020

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு -2020 திரும்பப் பெற வலியுறுத்தி நடுவன் அரசுக்கு எதிராக இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது. பெருவாரியான நாம் தமிழர் உறவுகள் அவர்களது இல்லத்திலேயே இணைய வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீச்சு மற்றும் முகநூலில் பகிர்தல் செய்யப்பட்டது.

நிகழ்வை பதிவு செய்பவர்
சு. விஜேந்திரன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் தொடர்புக்கு @ 9944853955