சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு திரும்ப பெற வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை – வாலாஜா

3

இராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா நகரம் சுற்றுசூழல் பாதுகாப்பை அச்சுறுத்தும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA-2020) திரும்ப பெற வலியுறுத்தி சுற்றுசூழல் மற்றும் இளைஞர் பாசறை சார்பாக துண்டறிக்கை விழிப்புணர்வு பிரச்சாரம்.