கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி

38

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திவீரமங்கை செங்கொடிக்கு புகழ்வணக்கம்
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் கசாயம் வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி