மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்இராமநாதபுரம்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்இராமநாதபுரம் மாவட்டம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- இராமநாதபுரம் ஆகஸ்ட் 11, 2020 76 இராமநாதபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லங்குடி கிராமத்தில் துணை செயலாளர் காதர் மொய்தீன் ஏற்பாட்டில் கபசுர குடிநீர் (30.07.2020) அன்று காலை வழங்கப்பட்டது.