கொரோனா துயர்துடைப்புப் பணிகள்தொகுதி நிகழ்வுகள்அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 16, 2020 4 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது