கொடியேற்றும் நிகழ்வு- ஆலங்குடி தொகுதி

20

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் இளைஞர் பாசறை சார்பில் கொடியேற்றும் விழா செரியலூர்- கரம்பகாடு பகுதிகளில் 4 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.