கொடிகம்பம் நடுவிழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் – பொன்னமராவதி வடக்கு ஒன்றியம்

19

திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி வடக்கு ஒன்றியம் கூடலூர் ஊராட்சி சித்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் நடபெற்று புலி கொடி ஏற்றப்பட்டது. பின்பு வீரதமிழச்சி செங்கொடிக்கு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை