குருதி கொடை வழங்கும் நிகழ்வு – ஒட்டன்சத்திரம்

33

இன்று ஒட்டன்சத்திரம் கிறுத்துவ மருத்துவமனையில் மூதாட்டி ஒருவருக்கு அறுவை சிகிச்சைகாக B+ குருதி தேவை என நத்தம் சட்டமன்றதொகுதி குருதி கொடை பாசறை குழுவில் செய்தி வந்ததையடுத்து உடனே மருத்துவமனைக்கு சென்று குருதி வழங்கினார்.

9047345828
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்