குருதிக் கொடை நிகழ்வு – சேலம் மாநகர்

53

சேலம் மாநகர மாவட்டம்
குருதி கொடை பாசறை

அவசர காலக்கட்டத்தில் மக்கள் குருதி கேட்கும்போதெல்லாம் குருதி ஏற்பாடு செய்தும் கொடையளித்தும் வருகிறது நாம் தமிழர் குருதி கொடை பாசறை

*சூன் மாதம் தொடங்கி சூலை மாதம் வரை* குருதி கொடையளித்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் தன்னார்வல நண்பர்கள்

*நாம் தமிழர் கட்சி*
*குருதி கொடை பாசறை*
*சேலம் மாநகர மாவட்டம்*