கலந்தாய்வு கூட்டம்

6

வணக்கம், விருகம்பாக்கம் தொகுதியில் 129 வது வட்டத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி து.தலைவர் திரு திலக். தென்சென்னை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் திரு கோபி முன்னிலை தாங்க 129 வது வட்ட செயலாளர் திரு ராஜா தலைமையில் திரு.ந. அருணாச்சலம் விருகம்பாக்கம் பகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர் சேர்க்கை அதிக படுத்தவும்,மக்கள் பணி பற்றி கலந்துரையாடப்பட்டது.
நன்றி,
த.அருண்
செய்தித் தொடர்பாளர்
9840404803