கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பத்மநாபபுரம்

6

நாம் தமிழர் கட்சி சார்பாக 31-5-2020 அன்று குமாரபுரம் பேரூராட்சிக்குட்பட்ட புல்லாணிவிளை மற்றும் ஆற்றுக்கோணம் பகுதிகளில் 400 க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய & பங்களிப்பாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மாவட்டம்..