கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம் தொகுதி

7

திண்டுக்கல் மண்டலம்…

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

*நத்தம் சட்டமன்றத்தொகுதி*:

நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

தற்போதைய இந்த கொரனோ வைரஸ் காலகட்டத்தில் நமது நத்தம் தொகுதி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர் கொடுத்து வருகின்றோம். அதனுடைய தொடர் நிகழ்வாக *செவ்வாய்க்கிழமை 04.08.2020* *காலை 10 மணியளவில்* சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள
*அதிகாரிபட்டி* பகுதி முழுவதும் கபசுரக்குடிநீர் சிறப்பான முறையில் வழங்பட்டது.

நத்தம் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த உறவுகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
9047345828
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்