கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – விருகம்பாக்கம்

25

வணக்கம் இன்று காலை 127 வட்டம் சார்பில் கோயம்பேடு நியூ காலினில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு.மு. ஆனந்த். மற்றும் திரு. ஜாக்சன் ஜெயராஜ் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர், விருகம்பாக்கம் பகுதி செயலாளர் திரு. ந.அருணாச்சலம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு127 வது வட்ட செயலாளர் திரு கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நன்றி
த.அருண்
செய்தித் தொடர்பாளர்
9840404803


முந்தைய செய்திசார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தூத்துக்குடி