சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கபசுரகுடிநீர் (19/07/2020) வழங்கப்பட்டது..இதில் ஒன்றிய,பாசறை,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் புதுக் கொடியேற்றமும்,புதிய உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது