கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி

32

03 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டம் பிரசன்ன விநாயகர் கோயில் அருகில் ராயப்பேட்டை சுற்று வட்ட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.


முந்தைய செய்திசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெறக்கோரி அறவழிப்போராட்டம்
அடுத்த செய்திவல்வில் ஓரி புகழ்வணக்கம் – சேந்தமங்கலம் தொகுதி