கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-பல்லடம் தொகுதி

6

14/07/2020 நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி 53வது சிறக வட்டச் செயலாளர் தலைமையில்
 53வது சிறகம் குளத்துப்பாளையம் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.