நாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில் நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூர் பகுதியில்
பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக (30-07-2020) அன்று முன்னெடுக்கப்பட்டது.
இரா. அறிவுக்கரசன்
செய்தி தொடர்பாளர்
நெய்வேலி தொகுதி
9600652165