ஏம்பலம் தொகுதி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக செம்பியாப்பாளையம் முதன்மை சாலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அண்ணன் ரவிக்குமார் தலைவர் ஆலந்தூர் தொகுதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.