கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி

11

(02.08.2020) ஞாயிறு அன்று , நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மூலனூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிளாங்குண்டல் பஞ்சாயத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. மூலனூர் ஒன்றிய இணை செயலாளர் சிவராசு, சுற்றுச்சூழல் பாசறை சிவராமகிருஷ்ணன் மற்றும் செந்தில்,‌ தொழிலாளர் பாசறை ஆறுமுகம், இளைஞர் பாசறை கிஷோர் மற்றும் மஜ்னு,
மழலையர் பாசறை யாழினி, தமிழினி, ஜெனிஸ்கா, மோத்தீஸ், இனியா தொகுதி தலைவர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மழலையர் பாசறை யாழினி உறுதிமொழி ஏற்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது. அப்பகுதி மக்கள், நாம் தமிழர் கட்சியின் இந்த செயல்பாட்டை பெரிதும் வரவேற்றனர்.

நன்றி!!
நாம் தமிழர்!!