கட்சியில் உறவாய் இணையும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி

20

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் அகரம் ஊராட்சி தெற்கு பள்ளிநீரோடை கிராமத்தில் இளைஞர்கள் ரவிச்சந்திரன் ஒருங்கிணைப்பில் தொகுதி செயலாளர் இராமச்சந்திரன் முன்னிலையில் நாம் தமிழராய் தங்களை இணைத்துக் கொண்டனர்.