இயற்கையை பேண தூய்மை செய்யும் நிகழ்வு – பத்மநாபபுரம்

39

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 7-6-2020 அன்று அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கோட்டூர் பகுதியில் தூய்மை செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மாவட்டம்.