இணையவழி ஆர்ப்பாட்டம் – சோளிங்கர் தொகுதி

5

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலி நடுவன் ஒன்றியம் திருமால்பூர் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 26/07/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை தொகுதி *வீரத்தமிழர் முன்னணி* செயலாளர் தமிழ்த்திரு *நரேஷ்* அவர்களின் தலைமையில் மருத்துவ படிப்பில் இதர வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமைகளை பரிக்க வேண்டாமென்று முதற்கட்ட இணையவழி போராட்டம் நடத்தப்பட்டது