ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்-

8

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம், 15-8-2020 சனிக்கிழமை மாலை 4மணிக்கு வல்லத்திராகோட்டை பகுதியில் நடைபெற்றது. ஊராட்சி கட்டமைப்பு பொறுப்பாளர் நியமனம் சம்பந்தமாக ஆலோசிக்க பட்டது.