அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

27

திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்க்கு ஒன்றியத்தில் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். கூட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை