வாராந்திர கலந்தாய்வுக் கூட்டம் – ஒட்டன் சத்திரம்

5

ஒட்டன்சத்திரம் தொகுதியின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்களின் வாராந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடந்தது.
மக்கள் நலன் கருதி 3 முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது.