மைலாடி பேரூராட்சி மற்றும் இராமபுரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம்

10

மாலை 5.30 மணிக்கு அகத்தீசுவரம் ஒன்றியம் மைலாடி பகுதியில் மைலாடி பேரூராட்சி மற்றும் இராமபுரம் ஊராட்சிக்கான கலந்தாய்வு நடைபெற்றது.