முள்ளிப்பாடி ஊராட்சி கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி

26

திண்டுக்கல் தொகுதியின் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சிக்கான பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தொகுதி செயலாளர் இரா.செயசுந்தர், செய்தி தொடர்பாளர் இரா.மகேசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இரா.மகேசுவரன்
(8015750108)