மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – தூத்துக்குடி தொகுதி

45

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று (20.07.2020) மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது
மனுவிவரம்
1 ) கடந்தவாரம் திமுக மற்றும் அதிமுக பஞ்சாயத்து தலைவர்கள் உயிர்கொல்லி ,நாசகாரஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளித்துள்ளனர்
பதவியை பயன்படுத்தி பணம் பெற்றுகொண்டு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் பஞ்சாயத்து தலைவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும்
2 ) அடுத்ததாக
தூத்துக்குடி அரசுமருத்துவமனையிலும் ,
முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள கொரனா நோயாளிகளுக்கும்,குழந்தைகளுக்கும்
பெண்களுக்கும்உரிய சிகிச்சையும்
உணவும் ,மற்றும் கழிப்பிட வசதியும் சரியாக செய்து தரப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
எனவே மாவட்டஆட்சியர் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதி செய்து தரக்கோரியும்
தூ.டி.தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில் மனு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கப்பட்டது
கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்..

நன்றி & சிறந்த அன்புடன்,
வெ.செ.செந்தில் குமார்
செயலாளர், நாம் தமிழர் கட்சி,
தூத்துக்குடிதொகுதி.
கைபேசி: 7373156155.