மாற்றுத்திறனாளி உறவுகளுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது – பனைக்குளம்

9

(30/04/2020) அன்று பனைக்குளம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு
திருவாடானை மற்றும் இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் திருவாடானை மற்றும் பனைக்குளம் ஊராட்சி
பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.