மாநகர சிறகம் பொறுப்பாளர் கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி

10

திண்டுக்கல் தொகுதி மாநகர 25 சிறகத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் மா.கணேஷ்குமார், இரா.செயசுந்தர்,ரெ. சரவணக்குமார், இ.மு.சேக்தாவூத் தலைமையில் நடைபெற்றது நடுவண் மாவட்ட செயலாளர் அ.சைமன் அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் மாநகர, சிறகம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இரா.மகேசுவரன்
8015750108

(செய்தி தொடர்பாளர்)