மாநகர கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி

15

திண்டுக்கல் தொகுதி மாநகர கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் தலைவர் மா.கணேஷ் குமார், செயலாளர் இரா.செயசுந்தர், ரெ.சரவணக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..

இரா.மகேசுவரன்
8015750108
செய்தி தொடர்பாளர்