மருத்துவபடிப்பில் இதர பிற்படுத்தப்படமக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த கையில் கோரிக்கை- திருவாடனை சட்டமன்றத்தொகுதி

2

திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவபடிப்பில் இதர பிற்படுத்தப்படமக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த கையில் கோரிக்கை பதாகைகளையேந்தி நடுவண் அரசைக்கண்டித்து அறவழிப்போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை மற்றும் ஒன்றிய உறவுகளும் பங்கெடுத்துக்கொண்டனர்.

செயலாளர்-தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடனை சட்டமன்றத்தொகுதி
9072636915