மரக்கன்றுகள் நடும் விழா – ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்).

29

*மரக்கன்றுகள் நடும் விழா*

உறவுகளுக்கு புரட்சி வணக்கம்.

21.07.20 அன்று *சின்னாளபட்டி* *பேரூராட்சி* *கீழக்கோட்டை* *புற்றுக்கோவில்* *அருகில் உள்ள* *கரையான் குளத்தில்* *மரக்கன்றுகள் நடும்* *விழா* ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்).

குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றப்பட்டது.

குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்பட்டது.

குளத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்வு ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் பாசறை.

நிகழ்வை முன்னெடுத்த அவர்கள் சின்னாளபட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள்.

நன்றி

நாம் தமிழர்
ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் நடுவன் மாவட்டம்
9786615315

முந்தைய செய்திகொரானா விழிப்புணர்வுடன் மக்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கும் நிகழ்வு – கும்பகோணம்
அடுத்த செய்திஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல் – கும்பகோணம்