மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – திருவண்ணாமலை

96

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,கீழ்பென்னாத்தூர் தொகுதி,கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஜமீன் கூடலூர் ஊராட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 24/07/2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன.


முந்தைய செய்திகழிவுநீர் கால்வாய் சீரமைத்து புதிதாக அமைக்க கோரி மனு அளித்தல் – குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பத்மநாபபுரம்