மகளிர் பாசறை புதிய உறவுகள் இணையும் நிகழ்வு – சாத்தூர் தொகுதி

8

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் 29பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நாம் தமிழர் குடும்பத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

தொடர்புக்கு – 9944853955