பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு – பேரூர்

8

சனிக்கிழமை மாலை பேரூரில் -1 மற்றும் 8 வது வார்டுகளுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் விஜயநகரி மற்றும் புவியூர் கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது.